Aug 16, 2010

Windows Xp Taskbar-ஐ Windows 7 Taskbar போல் மாற்றுவது எப்படி?


நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பி அல்லது சர்வர் 2003 பயன்படுத்துபவரா ? உங்கள் taskbar சலிப்பு தட்டுகின்றதா ?
இதோ உங்களுக்கான மென்பொருள். இதை நிறுவினால் போதும் அடுத்த நொடி உங்கள் Xp Taskbar விண்டோஸ் 7 Taskbar போல் மாறிவிடும்.மிகவும் இலகுவான மென்பொருள்,இதன் அளவு மொத்தம் 250kb மட்டுமே. தரவிறக்க சுட்டி கீழே...
Change Windows Xp Taskbar like Windows 7.
உங்கள் பழைய Windows Xp Taskbar:

உங்கள் புதிய விண்டோஸ் Xp Taskbar ,விண்டோஸ் 7 Taskbar போல் :

0 கருத்துக்கள்:

Post a Comment