எளிதாக கம்ப்யூட்டரை assembling செய்ய கற்றுக்கொள்ளலாம் ?





உங்கள் கணிபொறியில் problam வந்திடிச்சா கவலை வேண்டாம் ? நீங்கள் உங்கள் Hardware Engineer-ய் தொடர்பு கொள்ளவதற்கு முன் நீங்கலேஅதை சரி செய்ய முடியும். இந்த Video-ல் கணிபொறியை Assembling செய்வது எப்படி என்று சொல்லி கொடுகிறார்கள் அதுவும் தமிழ் மொழியில் எனவே இந்த வாய்ப்பை நழுவ விடாதிர்கள் .


கணிபொறியை Assembling செய்வது எப்படி? மற்றும் கணிபொறியில் உள்ள Parts-பற்றி அடிப்படையில் இருந்து இதில் கூடுக்கப்பட்டுள்ளது.

ஆகையால் இதை DOWNLOAD  செய்து நீங்களும் கணிபொறியை Assembling செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.


(இதன் அளவு 580 mb ஒரு மணி நேரம் ஒடக்கூடியது) 





Download Now (580MB)

Post a Comment

0 Comments