நோட்பாடினை உபயோகித்து போல்டர்லாக் செய்தல்

என்ன வெறும் நோட் பாடினை (Note Pad) மட்டும் வைத்து போல்டர் லாக் எப்படி செய்ய முடியும் என்று யோசிக்கிறீங்களா ? முடியும். இதற்கு எந்த சாப்ட்வேயாரும் தேயையில்லை. நமக்கு தேவையானது எல்லாமே விண்டோஸ் எக்ஸ்பி (Windows xp) அல்லது விண்டோஸ் விஸ்டா ( Windows Vista) உள்ள கணணி மாத்திரமே.

இனி எப்படி போல்டர் லாக் செய்வது என்று பார்ப்போம். கீழே காட்டப்பட்ட வழிமுறைகளை பின்பற்றவும்.


முதலில் Start -> All Programs -> Accessories -> Notepad சென்று ஒரு புதிய நோட்பாடினை திறந்து கொள்ளுங்கள்.

01. கீழே உள்ள கோட்களை அந்த நோட்பாடில் Past செய்து FolderLock.bat என்ற பெயரில் Save செய்யவும்.

cls
@ECHO OFF
title Folder Locker
if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK
if NOT EXIST Locker goto MDLOCKER
:CONFIRM
echo Are you sure u want to Lock the folder(Y/N)
set/p "cho=>"
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren Locker "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
echo Folder locked
goto End
:UNLOCK
echo Enter password to Unlock folder
set/p "pass=>"
if NOT %pass%==type your password here goto FAIL
attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" Locker
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDLOCKER
md Locker
echo Locker created successfully
goto End
:End

02. இனி கீழே படத்தில் காட்டப்பட்டவாறு தோன்றியிருக்கும் FolderLock என்ற பெயருடைய Batch file ஐ Double Click செய்யுங்கள் .Locker என்ற பெயருடைய புதிய போல்டர் ஒன்று தோன்றும்.


03.இனி உங்கள் Deta களையோ அல்லது முக்கியமான பைல்களையோ Locker என்ற போல்டரில் சேமித்து திரும்பவும் அந்த Batch file ஐ Double Click செய்தால் கீழே காட்டப்பட்டவாறு Command prompt ஒன்று தோன்றும்.அதில் Y என்று டைப் செய்து ENTER ஐ அழுத்தவும். உங்கள் Locker என்ற பெயருடைய போல்டர் லாக் ஆகி மறைந்துவிடும்.

உங்களுக்கு மீண்டும் அந்த போல்டர் தெரிய வேண்டுமானால் திரும்பவும் Batch file ஐ இரண்டுதடவை கிளிக் செய்து Y என்று டைப் செய்து Enter ஐ அழுத்தவும்.இனியென்ன அந்த Batch File ஐ உங்கள் பென் டிரைவில் சேமித்து விடுங்கள் . அந்த பைல் இல்லாமல் உங்கள் போல்டரை யாரும் மீண்டும் கொண்டுவர முடியாது.

Post a Comment

0 Comments