Computer பயன்பாட்டின் மின்சார அளவை கணக்கிடும் சாப்ட்வேர்


இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் மின்சாரம் மிகப்பெரிய பஞ்சமாகும். உங்கள் Computer எவ்வளவு மின்சாரம் பயன்படுத்துகிறது என்பதை கணக்கிட Microsoft புதிய சாப்ட்வேரை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் பெயர் Joulemeter.

இது உங்களது Monitor, CPU, Disk போன்றவைகள் எவ்வளவு மின்சாரத்தை பயன்படுத்துகின்றன என்பதை காட்டும். கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்து இதை டவுன்லோட் செய்துகொள்ளவும். லேப்டாப்களுக்கான இந்த சாப்ட்வேரை விரைவில் வெளியிட போவதாக Microsoft அறிவித்துள்ளது.

CLICK HERE TO DOWNLOAD JOULEMETER

Post a Comment

0 Comments