How to Reduce Photo's Size?




நம் பலர் Digital Camera அல்லது Cellphone ல் Photo எடுத்து அதனை பிறருக்கு email அனுப்ப நினைக்கும்போது, அந்த photo வின் size பார்த்தால் மிக அதிகமாக இருக்கும். இதனை நாம் attach செய்கையில் அதிக நேரம் செலவாகும் அல்லது சில சமயம் attach ஆகாது. அப்போது மிக எரிச்சலாகும். எப்படி அனுப்புவது என்று குழம்பி இருப்பார்கள். அவர்களுக்காக இதோ சில வழிமுறைகள்:


a) Digital Camera அல்லது Cellphone ல் உள்ள photoவை உங்கள் computerக்கு copy செய்துக் கொள்ளவும்.


b) My Computer திறந்து நீங்கள் copy செய்த folderஐ திறக்கவும்.


c) முதல் photoவை right click செய்து Edit செலக்ட் பன்னவும்.





d) அந்த photo பெயிண்ட் எனும் சாப்ட்வேரில் திறக்கப்படும். அதில் image என்ற மெனுவில் Stretch/Skew என்பதை click செய்யவும்.




e) பிறகு கீழ்காணும் படத்தில் உள்ளவாறு ஒரு dialog box தோன்றும். அதில் Horizantal ல் 50 மற்றும் Verticalல் 50 என டைப் செய்து OK கொடுக்கவும். (உம்: உங்க photo 2MB இருந்தால் Horizantal ல் 50 மற்றும் Verticalல் 50 கொடுக்கலாம். அல்லது உங்க photo 1MB இருந்தால் Horizantal ல் 70 மற்றும் Verticalல் 70 என கொடுக்கலாம்)

f) பிறகு ctrl+S அழுத்தி save செய்துகொள்ளவும். பிறகு அந்த photoவின் sizeஐ பார்த்தால் முந்தய size விட மிகவும் குறைந்து காணப்படும்.
இவ்வாறே மற்ற photoகளுக்கும் sizeஐ குறைத்து email ஈஸியாக அனுப்பிவிடலாம்.

Post a Comment

0 Comments