Pen Drive-க்கு Virus பாதுகாப்பு

வைரஸ்கள் பலவகை உண்டு. அதில் பெரும்பாலான வைரஸ்கள் Pen Drive மூலமாகவே பரவுகின்றன. இன்றைய காலத்தில் நாம் எல்லோரும் Pen Drive-வை பயன் படுத்தி வருகின்றோம். எனவே நமது Pen Drive-ல் வைரஸ் பரவாமல் தடுத்தல் அவசியமான ஒன்று.

USB Write Protector எனும் ஒரு சிறிய சாப்ட்வேரை எப்பொழுதும் உங்கள் Pen Drive-ல் வைத்திருந்தால் வைரஸ் Pen Drive-க்குள் நுழைவதை தடுக்க முடியும்.

1. கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்து இந்த சாப்ட்வேரை டவுன்லோட் செய்து கொள்ளவும்.


2. இது Rar / Zip பைலாக கிடைக்கும். இதனை Extract செய்து வரும் போல்டரை உங்கள் Pen Drive-ல் சேமித்துக் கொள்ளவும்.

3. Pen Drive-ல் அந்த போல்டரை திறந்து "UsbwriteProtect" என்ற பைலை திறக்கவும்.


3. அடுத்து வரும் விண்டோவில் Language = English செலக்ட் செய்து, "USB write protect ON" என்பதை தேர்வு செய்து, Close செய்யவும்.


அவ்வளவு தான். இனி உங்கள் Pen Drive-க்குள் வைரஸ் நுழைவதை தடுக்கலாம். இது அனைவரிடத்திலும் இருக்க வேண்டிய அவசியமான ஒன்று.

Post a Comment

0 Comments