பீப் ஒலிகளும் பிழைச்செய்தியும்(Beep Sound and Error Codes)

பீப் ஒலி(Beep Sound) ஆனது கணினியை(computer) இயக்கியவுடன்(power on) நடைபெரும் போஸ்ட்(post) என்னும்(powe on self test) பவெர் ஆன் செல்ஃப் டெச்ட் முடிந்தவுடன் தோன்றும்.இந்த நேரத்தில் பீப் ஒலி(Beep Sound) எத்தனை முறை ஒலிக்கின்றது என்பதனை பொறுத்து நாம் கணினில் எங்கு என்ன பிழை ஏற்பட்டுள்ளது என்பதனை தெரிந்து கொள்ளளாம்.
கீழே பீப் ஒலியின்(Beep Sound) அளவும் அதற்கு உரிய பிழையும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு பீப் ஒலி(Beep Sound) வந்தால் கணினில்(computer) பிழை இல்லை என்று பொருள்.


2 முதல் 3 குறுகிய பீப் ஒலிகள்(Beep Sound) வந்தால் மெமரி(RAM) ல் பிழை உள்ளது என்று பொருள்.
இந்த பிழை ஏற்படும் பொழுது மெமரியை(RAM) கணினி(computer)ல்
இருந்து எடுத்து அதன் பின்களை அழிப்பான் கொண்டு நன்றாக சுத்தம் செய்து
மீண்டும் கணினில் பொருத்தி இயக்க நன்றக வேலை செய்யும்.


4,5,7 அல்லது 10 பீப் ஒலி(Beep Sound) கேட்டால் மதர்போர்டில்(Mother Board) பிரச்சனை உல்லது என்று பொருள்.
இது
போன்ட்ர பிரச்சனை ஏற்படும் பொழுது மதர்போர்டை(Mother Moard) சிப்லெவல்
(Chip Level Sevice)சர்வீசுக்கு கொடுப்பது தான் சரியான தீர்வு.


6 முறை பீப் ஒலி(Beep Sound) கேட்டால் உங்கள் கீ‍போர்டில்(KeyBoard) பிரச்சனை உள்ளது என்று பொருள்.
கீபோர்டில்(KeyBoard)
கீ(Key) எதும் சிக்கியிருந்தாலோ (அ) கீபோர்டு(KeyBoard) ஐ வெறு
போர்ட்டில்(Port) இணைத்திருந்தாலோ (அ)கீபோர்டு(KeyBoard) இணைக்காப்படாமல்
இது போன்ற பிரச்சனைகள் தோன்றும்.


இந்த பிரச்சனையை சரிசெய்ய கீபோர்டு(KeyBoard) தழைப்பின் கீழ் உள்ள உதவித்துளிகள் உங்களுக்கு உதவும்.


9 முறை பீப் ஒலி(Beep Sound) கேட்டால் பயாஸ் சிப்(BIOS Chip)/ப்ராசசார் (Processor)செயல்ழிக்கப்பொகிறது என்று பொருள்.
இது போன்ற நேரங்களில் எந்த பொருள் செயலிழக்கும்(பயாஸ்/ப்ராசசார்)(BIOS/Processor) நிலையில் உள்ளதோ அதனை புதிதாக மாற்றியே ஆகவேண்டும்.


பெரிய மற்றும் சின்னப் பீப்(long and smallBeep Sound) ஒலிகள் மாறிமாறி ஒலித்தால் வீடியோ(VGA-Video Graphics Adapter) பகுதியில்
பிரச்சனை உள்ளது என்று பொருள்.


உங்கள்
வீஜிஎ(vga) எக்ஷ்டெர்னல் விஜிஎ(External VGA) ஆக இருந்தால் அதனை அதற்குரிய
ஸ்லாட்டில்(Sloat) சரியாக பொருத்துவதன் மூலம் இதுபோன்ற பிழைகளைத்
தவிர்க்கலாம்.

Post a Comment

0 Comments