கணினியை இயக்கியவுடன் கேட்கும் பையாஸ் பாஸ்வேர்டு மறந்துவிட்டது/பாஸ்வேர்டு வேலை செய்யவில்லை

AMI,AWARD,BIOS,SETUP,CMOS,AMI_SW,AMILSWL,J262,PASSWORD,HEWITTRAND,
TKWPETER -இவை சில பயாஸ்களுக்கு உரிய முக்கியமான டிஃபால்ட் பாஸ்வோர்டுகள்.இவற்றை உள்ளீடாக கொடுங்கள் அப்படியும் முடியவில்லையெனில் உங்கள் கணினியை பவரஆஃப் செய்து மினிடவரை திற‌ந்து மதர்போர்டில் பயாஸ்சிப் அருகில் உள்ள சீமாஸ் கழற்றி சில நிமிடங்கள் கழித்து மீண்டும் பொருத்தி கணினியை ஆன் செய்ய கணினின் பாஸ்வேர்டு அழிக்கப்பட்டு தற்போது பாஸ்வேர்டு இல்லாமலே வேலைசெய்யும்.

Post a Comment

0 Comments