ஹாட் டிஸ்க் - Cleaner & Defragmenter




ந‌ம‌து க‌ணினியில் உள்ள‌ ஹாட் டிஸ்க்கை பார‌மரிக்க‌ மிகா குறைந்த‌ 1.14 எம்.பி அள‌வில் உள்ள‌ மென்பொருள் இத‌ன் மூல‌ம் Duplicate Cleaner, Junk Cleaner, DLL Cleaner, தேவைய‌ற்ற‌ .err, .xlk, .fnd, .mch, .dmp, அனைத்தையும் Delete செய்து க‌ணினியின் வேக‌த்தையும், அத‌ன் கொள்திற‌னையும் அதிக‌ப்ப‌டுத்தி சிற‌ப்பாக‌ இய‌க்க‌ உதவி செய்கிற‌து



தரவிறக்கம்



ஹாட் டிஸ்க்-Defragmenter



நமது கணினியில் உள்ள ஹாட்டிஸ்க்கில் XP Program File-கள் மற்றும் நமது Word, Software, Video & Mp3 File போன்ற பல File-கள் ஹாட்டிஸ்க்கில் அங்ககே பரவலாக நிரம்பி இருக்கும் அந்த சமயங்களில் நாம் ஒரு மிகப் பெரிய File சேமிக்க நினைக்கையில் ஹாட்டிஸ்க்கில் இடம் இல்லை என்ற பெட்டி செய்தி திரையில் தோன்றும் அப்போது ஹாட்டிஸ்கை Defragmenter செய்வது அவசியம் அதற்கான மென்பொருள் இந்த Auslogics Disk Defrag இது கொள்திறனையும் மற்றும் வேகத்தை அதிகப்படுத்தி சிறப்பாக இயக்க உதவி செய்கிறது மற்றும் நமது எல்லா File-கள் அனைத்தையும் ஒரு சேர சீராக சேர்த்து வைக்கிறது அத்துடன் நமது ஹாட்டிஸ்க்கை தானியங்கி முறையில் 1வாரம் அல்லது 1மாதம் என்ற அடிப்படையில் தானாக இயங்கி பராமரிக்கிறது.



Post a Comment

0 Comments