ஹார்டுவேர் மற்றும் சாஃப்ட்வேர் அறிமுகம்

கம்ப்யூட்டர் அசெம்பிளிங் கணிப்பொறித் துறையின் இருபெரும் பிரிவுகள் தான் சாஃப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் ஆகும். கணிப்பொறி, இணையம், நெட்வோர்க்கிங் ஆகியவற்றின் உபகரணங்கள் இன்று அடிப்படையான ஹார்டுவேர் பகுதிகளாகும். இவற்றை நிறுவுதல், பராமரித்தல், பழுது ஏற்பட்டால் சரி செய்தல், உயர்வுபடுத்துதல் ஆகிய அனைத்தும் ஹார்டுவேர் என்ஜீனியர்களின் அடிப்படை அறிவாக போற்றப்படுகிறது. இவையனைத்தையும் அடிப்படையாக பாமரரும் அறிந்து கொள்ள வசதியாக நான் உங்களுக்கு முழுமையாக அளிக்க முயற்சி செய்கிறேன் .

நாமே சொந்தமாக ஹார்டுவேர் உபகாரணங்களை வாங்கி புதியதொரு கம்ப்யூட்டரை அசெம்பிளிங் செய்யும் முறை மற்றும் ஹார்டுவேர் உபகரணங்களை வாங்குவதற்கு சில தகவல்கள், ஹார்டுவேர் பாகங்களை இணைத்தல், ஆபரேடிங் சிஸ்டத்தை நிறுவுதல், கூடுதல் ஹார்டுவேர் உறுப்புகளை இணைத்தல், கம்ப்யூட்டரை சரிசெய்தல் ஆகிய அடிப்படையான விஷயங்களை தாங்களுக்கு அளிக்க முயலுகிறேன் .நன்றி ..

Post a Comment

0 Comments