Feb 7, 2011

உங்க CELL PHONE ல் இருந்து உங்களுக்கே CALL செய்வது எப்படி ?

NOTE : THIS IS ONLY FOR EDUCATIONAL PURPOSES | இந்த பதிவை தவறாக பயன்படுத்தினால் அல்லது இதால் ஏற்படும் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல

உங்க CELL PHONE ல் இருந்து உங்களுக்கே CALL செய்வது எப்படி ?

இதை யாரும் தவறாக பயன்படுத்த வேண்டாம்.

1.முதலில் http://www.mobivox.com/register/

2.உங்களுக்கு என ஒரு account -ஐ உருவாக்கவும்.

3.Account - ஐ உருவாக்கும் பொழுது யாருடைய Number - ல் இருந்து CALL வர வேண்டும் என்பதை Your number -ல் கொடுக்கவும். (Ex- உங்க number 98765 73210 எனில்,Your number -ல் 98765 73210 எனக் கொடுக்கவும்)

4.பின்பு,உங்கள் E - Mail ID - க்கு சென்று Confirm செய்யவும்.

5.பிறகு,உங்கள் account - ல் Direct Web Call என்பதை CLICK செய்யவும்.

6.நீங்கள் யாருக்கு CALL செய்ய வேண்டுமோ,அந்த NUMBER - ஐ கொடுத்து CALL NOW
button ஐ click செய்யவும்.!

அவ்வளவு தான் ! உங்கள் நம்பரில் இருந்து உங்களுகே CALL வருவதை கண்டு ஆச்சர்யப்படுவீர்கள்! :s_wink

0 கருத்துக்கள்:

Post a Comment