Raj Tv மற்றும் SS Music channel பற்றிய ஒரு உண்மை.!

ராஜ் Tv யில் தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பப்படும் ”சினிமா தெரியுமா“ புரோக்ராம்மில் தயவு செய்து நீங்கள் பணம் சம்பாதிக்கலாம் என நினைத்து கொடுக்கப்படும் நம்பருக்கு நீங்கள் போன் செய்ய வேண்டாம்..தயவ்ய் செய்து மீண்டும் சொல்கிறேன்,கொடுக்கப்படும் நம்பருக்கு நீங்கள் போன் செய்ய வேண்டாம்.ஏன் போன் செய்ய வேண்டாம்னு சொல்றேன் கீழே படியுங்க..!

1.முதலில் அது மக்களை முட்டாளாக்கி பணத்தை சுரண்டும் நிகழ்ச்சி.

2.நீங்கள் போன் செய்தால் உங்களுக்கு நிமிடத்திற்க்கு ரூ - 10 /- Charge ஆகும்.

3.உங்கள் அழைப்பு Waiting - ல் தான் இருக்கும். உங்களுக்கு line கிடைக்கவே கிடைக்காது.

4.உங்கள் call waiting - ல் இருக்கையில் உங்கள் அக்கவுண்டில் இருந்து பணம் விரைய மாகும்

5.சற்று உண்ணிப்பாக கவனித்தால் இந்த நிகழ்ச்சியில் விளம்பர இடைவேளை கிடையாது.ஏனென்றால் இது ஒரு Forgery Program என்பதால் Advertisers இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு கொடுக்கமாட்டார்கள்.

5.ராஜ் டிவியில் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களே போன் செய்து வேண்டும் என்றே தவறான பதிலைக் கொடுப்பார்கள்.அப்போழுது தான் பதில் தெரிந்தவர்கள் சும்மா இருக்கமாட்டார்கள் என்று.

6.இடை,இடையே TIMER ஒன்று ஓடும்.இது,யாதார்த்தமாக Channel -ஐ மாற்றுவர்கள் Call செய்வார்கள் என்று.


கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்

ஒரு நிமிடத்திற்க்கு - ரூ - 10/நி என ராஜ் டிவி Charge செய்தால்....
குறைந்தது இந்தியாவில் 5000 பேர் (தோராயமாக) தினமும் CALL செய்தால் - ரூ - 50000/நி
ரூ - 50000 இது ராஜ் டிவியின் ஒரு நிமிட வருமானம் :eek:

இந்த நிகழ்ச்சி தினமும் இரவு - 10 to 12 PM வரை ஒளிபரப்பாகிறது.அப்படி யென்றால் ஒரு நாளைக்கு,வாரத்திற்க்கு,மாதத்திற்க்கு கணக்கு போட்டுக் கொள்ளுங்கள்


நான் சொல்வது பொய் என நினைத்தால் அந்த நிகழ்ச்சியை ஒரு 30 நிமிடம் பாருங்கள்..உங்களுக்கு உண்மை புரியும்.

முடிந்த அளவு இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு சொல்லி.மக்களின் பணத்தை காப்பாறுங்கள்.அல்லது இந்த POST - ன் LINK -ஐ மற்றவர்களுக்கு EMAIL அனுப்புங்கள்.

Post a Comment

0 Comments