கணிப்பொறியை பயன்படுத்தும் பலரும் கணினியை அழகாக வைத்துக்கொள்ள விரும்புவர், ஒவ்வொரு நாளும் புதியபுதிய வால்பேப்பர்கள், பேக்ரவுண்ட்களை வைத்துக்கொள்ள விரும்புவார்கள். அதுவும் தினமும் புதிய வால்பேப்பர்களை வைத்துக்கொள்ள விரும்புவர், புதிதாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள தீம்கள்
1.Narnia: Dawn Treader
2.Winter
3.Snow Angels
இந்த தீம்கள் அனைத்துமே மிகவும் சிறப்பானதாக உள்ளது.
0 Comments