MS-EXCEL 2010-ல் Background செட் செய்வது எப்படி?

 அலுவலக மற்றும் வீட்டு பயன்பாட்டிற்க்காக பலராலும் பயன்படுதப்படும் ஆப்பிஸ் தொகுப்பு MS-OFFICE ஆகும். Microsoft நிறுவனத்தின புதிய வெளியிடான 2010 ல் எக்சல்லின் Background னை மாற்றி அமைத்து கொள்ள முடியும்.

முதலில் Page Layout tab மெனுவை தேர்வு செய்து Background என்னும் பொத்தானை அழுத்தவும்.



தேர்வு செய்தவுடன் Sheet Background என்னும் விண்டோ தேன்றும் அதில் உங்களுக்கு விருப்பமான படத்தினை தேர்வு செய்யவும்.




இப்போது எக்சலின் Background மாற்றப்பட்டு இருக்கும்.

Post a Comment

0 Comments