மொவுஸில் Right Click செய்யும் போது Copy to மற்றும் Move to வசதி கொண்டு வருவது எப்படி ?

முதலில் ரெஜிஸ்டரியை பேக்கப் எடுத்து கொள்ளவும்

பின்பு

1.ரெஜிஸ்டரியை திறந்து கொள்ளவும்.

Start -> Run-> Regedit என்று டைப் செய்து எண்டர்  செய்யவும்









HKEY_CLASSES_ROOT\AllFilesystemObjects\shellex\ContextMenuHandlers

மேலே படத்தில் உள்ளது போல் ContextMenuHandlers-என்பதில் ரைட் கிளிக் செய்யவும்.

அதில் New -->Key என்று ஒன்றை உருவாக்கவும்







Post a Comment

0 Comments