கணினியில் DRIVE ஐ மறைப்பது எப்படி ?

சாதாரணமாக கணினியில் ஒரு FOLDER  அல்லது FILE  ஐ மறைக்க அதை HIDDEN  ஆக மாற்றுவோம் .


இப்போது கணினியிலுள்ள ஒரு குறிப்பிட்ட DRIVE  அல்லது அனைத்து டிரைவ்களையும் மறைப்பது எப்படி என்பதை காண்போம் . 


1 .RUN  ஐ திறந்து அதில் gpedit.msc என TYPE  செய்து OK  அழுத்துங்கள் .


2 .இப்போது Administrative Templates என்பதை விரிவு படுத்துங்கள் .



3 .அடுத்து windows  components  என்பதை விரிவு படுத்துங்கள் 


4 .Windows Explorer என்பதை திறவுங்கள்
 

5 .இப்போது படத்தில் காட்டியுள்ளது போல Hide these specified drives in My computer என்பதை டபுள் கிளிக் செய்யுங்கள் .



6 .இப்போது Settings  ல் Enabled  என்பதை தேர்வு  செய்து செய்து நீங்கள் மறைக்க விரும்பும் drive  ஐ தேர்வு செய்து ok  அழுத்துங்கள் .

7 .இப்போது கணினியில் My computer ஐ திறந்தால் குறிப்பிட்ட டிரைவ் மறைந்திருக்கும் .

அய்யையோ என்னோட D டிரைவை காணோம் என்று பயந்துவிடாதீர்கள் .மேற்கண்ட நடை முறைகளை திரும்பவும் பயன்படுத்தி உங்கள் டிரைவை திரும்ப கொண்டு வரலாம் .

Post a Comment

0 Comments