Office 2007 கோப்புகளை திறக்க முடியவில்லையா ?


MS Office பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படும் சிரமங்களில் ஒன்று office 2007 அல்லது office 2010 மூலமாக உருவாகிய கோப்பை office 2003 அல்லது  office 2000 மூலமாக திறக்க முடியாது . 
மேற்கண்ட திறக்க முடியாத கோப்புகளை திறக்க வசதியாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இலவச மென்பொருள் உதவுகிறது .

File fomat converter  எனும் இந்த மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொண்டால் office 2007,office 2010 ல் உருவாக்கிய word, xl, powerpoint கோப்புகளை MS OFFICE ன் அனைத்து பதிப்புகளிலும் திறந்துகொள்ளலாம் .

மென்பொருளை நிறுவும் பொது இணைய இணைப்பை துண்டிப்பது  நல்லது .


மென்பொருளை தரவிறக்க இங்கே கிளிக் செய்யவும் .

Post a Comment

0 Comments