Windows 7 கணினியில் நிறுவுவது எப்படி ?

நம் கணினியை வெவ்வேறு காரணங்களுக்காக நாம் format  செய்துவிட்டு OS நிறுவுவோம் .இப்போது காணப்போவது C DRIVE ஐ எப்படி FORMAT செய்து அதில் WINDOWS 7 நிறுவுவது எப்படி என்பதை .

WINDOWS 7 DVD ஐ டிரைவில்  போட்டு கணினியை RESTART செய்யுங்கள் .இப்போது கீழ்க்கண்டவாறு DISPLAY வரும் .

                                    
                                  ஏதாவது ஒரு கீயை அழுத்துங்கள் .
           
இப்போது கீழ்க்கண்டவாறு FILE கள் LOAD ஆகும் . 
அடுத்துவரும் WINDOW மொழியை தேர்வு செய்ய .இதில் எந்த மாற்றமும் செய்யாமல் NEXT அழுத்துங்கள் .

  இனி INSTALL NOW ஐ அழுத்துங்கள் .

இனி LICENSE AGREEMENT ஐ ACCEPT செய்து NEXT அழுத்துங்கள் .

இந்த WINDOW வில் Custom (ADVANCED ) என்பதை தேர்வு செய்யவும் .

                இந்த WINDOW வில் Drive options(Advanced) ஐ தேர்வு செய்யவும் .

இப்போது Disc 0 Partition 1 ஐ தேர்வு செய்து அடியில் இருக்கும் Format என்பதை தேர்வு செய்யவும் .Format  முடிந்தவுடன் next அழுத்தவும் .

இப்போது windows 7 install ஆக ஆரம்பிக்கும் .installation  முடிந்ததும் restart ஆகும் .


                       இந்த window வில் உங்கள் பெயரை அளிக்கவும் .

அடுத்தபடியாக password வைக்க விரும்பினால் கொடுக்கவும் இல்லையெனில் எதுவும் நிரப்பாமல் next அழுத்தவும் .

                  அடுத்து SERIAL நம்பரை TYPE செய்து NEXT அழுத்தவும் .

        அடுத்து SECURITY SETTINGS ல் தேவையானதை தேர்ந்தெடுக்கவும் .


அடுத்து உங்கள் நாட்டுக்குரிய TIME ZONE ஐ தேர்வு செய்து NEXT அழுத்தவும்.

                             அடுத்து PUBLIC NETWORK ஐ தேர்வு செய்யவும் .

       இனி WINDOWS 7 INSTALLATION  வெற்றிகரமாக நிறைவடைந்துவிடும் . 

 ரொம்பா TIRED  ஆகிடுச்சு .யாராவது ஒரு சோடா வாங்கிட்டு வாங்கப்பா .

Post a Comment

0 Comments