Mozilla Firefox இல் பயன்படுத்தும் முதன்மையான Short Cut Keys

Mozilla Firefox, பயன்பாட்டில் நாம் வழக்கமாக செய்யும் பணிகளை நிறைவேற்ற Mouse உதவி இல்லாமல் short cut keys மூலம் உபயோகிக்க முடியும்.  இவ்வாறு உபயோகிக்கும் போது குறைந்த நேரத்தில் அதிக பணிகளை நிறைவேற்ற முடியும்.
shortcut keys            செயல்பாடு
ctrl + A                    செயலில் உள்ள பக்கத்தை select  செய்ய.
ctrl + B                     Organize Book marks டையலாக் பாக்ஸ்ல் காண்பிக்க
ctrl + D                     செயலில் உள்ள பக்கத்தை Book mark  ல் சேர்க்க.
ctrl + F                      Find  டையலாக் பாக்ஸ் மூலம் தேடும் text  ஐ            காண்பிக்க
ctrl + L                      Book Mark  ல் வெளியிட
ctrl + H                     Mozilla Fire Fox  ன் History side Box  ஐ காண்பிக்க
ctrl + N                 Mozilla Fire Fox ல் புதிய பக்கத்தை open செய்ய
ctrl + P                 web page ல் Print செய்ய

Post a Comment

0 Comments