Samsung நிறுவனத்தின் ஓர் புதிய அறிமுகம்

Samsung நிறுவனம் Samsung Galaxy S II என்ற தொலைபேசியை அறிமுகம் செய்துள்ளது. அதனது சிறப்பு அம்சம் :
- 4.3 inch display
- லேசான் எடை
- மெல்லியவிவரங்கள்
- XMM6260+1GHz Dual Core CPU
- USB யிலிருந்து HDMI adaptorக்கு மாற்றிக்கொள்ளலாம்
- Super Amoled Plus காட்சிகள் சிறந்ததாக உள்ளது
- மேம்பட்ட தொடு திறன் கொண்டது
- NFC அல்லது அருகாமையில் உள்ள தகவல் தொடர்புக்கு   சேவை புரிகிறது
- டவுன்லோடு திறன் 4.83 mbps
- அப்லோடு திறன் 1.62 mbps
- இதன் கேமரா குறைந்த வெளிச்சத்தில் சிறந்த புகைப்படங்களை தருகிறது
- மெமரி கார்டு வசதி உள்ளது
இந்த தொலைபேசிக்கும் ஐ- போனுக்கும் இடையே போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்

Post a Comment

0 Comments