உங்களுடைய இமெயிலை ஜீமெயிலை schedule செய்வது எப்படி ???

நீங்கள் உங்கள் அலுவல் பணிகளிலோ அல்லது மற்ற பணிகளிலோ சிக்குண்ட போது சரியான நேரத்தில் உங்களால் இமெயில் வசதியினை சரிவர பயன்படுத்த முடியவில்லை எனில் அதாவது நாளையோ அல்லது வரும் வராமோ உங்கள் நண்பரோ அல்லது உறவினர்களின், அலுவல் சாமந்தமகபவோ ஒரு மெயிலை தொடுக்க நேரமோ மற்றும் சரியான நேரத்தில் அத்தனை தொடுக்க முடியவில்லை என்று நினைக்கும் போது முன்னதாகவே அத்தனை நாம் தாயார் செய்து பின்பு குறித்த நேரத்தில் நாம் அத்தனை தொடுக்கமுடியும். அதற்கு ப்ரௌஸர்-ல் boomerang என்ற Extensions-ஐ ஆந் நிறுவனம் இலவசமாக வழங்கியுள்ளது அதனை ப்ரௌஸர் ல் நிறுவி நாம் முனத்தாகவே தாயார் செய்து குறித்த நேரத்தில் தொடுக்க இயலும்.
இத்தளத்தில் இருந்து நாம் பதிவிறக்கம்  செய்ய இயலும். முதலில் அத்தனை பதிவிறக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும்
பின்பு அத்தனை ப்ரௌஸர்-ல் நிறுவவேண்டும்
நீங்கள் அனுப்பவேண்டிய நேரத்திணை தேர்வு செய்ய இயலும்.
இங்கே கட்டப்பபட்டுளதது போல் நாம் செயல்படுத்த இயலும். இதனை நாம் FUTURE MAIL என்றும் அழைக்கலாம். நாம்  தாயார் செய்த EMAIL GMAIL SERVER- ல் சேமிக்ப்படும்.இப்போதே நீங்கள் உங்கள் FUTURE MAIL – ஐ தாயார் செய்ய இயலும்

Post a Comment

0 Comments