எச்சரிக்கை! இணையத்தளங்கள் மற்றும் கணினிகளை mass-injection வகை வைரஸ் தாக்கி வருவதாக புதிய எச்சரிக்கை.

இணையத்தளங்கள் மற்றும் கணினிகளை மீண்டும் mass-injection  வகை வைரஸ் மோசமாக தாக்கி வருவதாக computerworld, websense ஆகியவற்றில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தவிர்ப்பது எப்படி?

1. தேவையில்லாத எந்த இணைப்புக்களையும் கிளிக் செய்ய வேண்டாம்.

2. கணினியை ஸ்கான் செய்ய வேண்டும் என்று கூறும் எந்தவித புதிய டூல் இணையத்தளம், மென்பொருளை இயக்கவேண்டாம். உடனே மூடிவிடுங்கள்.

3. அவ்வாறு செய்ய அனுமதிக்க வில்லையாயின் கணினியின் மின் இணைப்பை துண்டித்து மீண்டும் தொடங்குங்கள்.

Post a Comment

0 Comments