அடிக்கடி CD-ட்ரைவை ஒப்பன் செய்யனுமா


இப்போது எந்த தகவலையும் எடுத்து செல்லவோ அல்லது பறிமாறி கொள்ளவோ பயன்படுத்தபடுவது CD,DVD ஆகும். இதனை நாம் கணினியில் இட்டு பயன்படுத்துவோம் நாம் அடிக்கடி CD,DVD களை பயன்படுதுபவராக இருப்பின் அடிக்கடி ட்ரைவினை ஒப்பன் செய்ய சலுப்படைவர். அதற்கு பதிலாக டெஸ்க்டாப்பில், ஒரு ICON னை கிளிக் செய்வதன் ஒப்பன் செய்தால் எவ்வளவு சுலபமாக இருக்கும். அதற்கும் வழி உள்ளது, இந்த வழியை செயல்படுத்த என்னும் மென்பொருள் உதவுகிறது.



மென்பொருளை தரவிறக்க: Download 

மென்பொருளை தரவிறக்கி Unzip செய்து கொள்ளவும். Unzip செய்யும் மென்பொருள் இல்லையெனில்  Winrar  டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து Extract செய்து கொள்ளவும். 

 

ஷார்ட்கட் ஐகானை உருவாக்க:

 டெஸ்க்டாப் திரைக்கு வந்து வெற்றிடத்தில் வைத்து வலது கிளிக் செய்து தோன்றும் விண்டோவில் NEW>SHORTCUT  என்பதை தேர்வு செய்யவும்.

 
பிறகு தோன்றும் விண்டோவில்  EXTRACT செய்த பைலை தேர்வு செய்யவ்வும். நீங்கள் CD-ஒப்பன் செய்யும்  ஐகானை உருவாக்க விரும்பினால் nircmd என்ற பைலை தேர்வு செய்யவும்.




அடுத்தாக Next பொத்தானை அழுத்தி  Open Cd Tray அல்லது உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப பெயரை இட்டு Finish என்ற பொத்தானை அழுத்தவும்.





இனி டெஸ்க்டாப்பில் Open Cd Tray என்ற ஐகான் உருவாகி இருக்கும். இதே போல் Cd Tray யினை மூடுவதற்கு ஐகானை உருவாக்க முதலில் சொன்ன வழிமுறைதான் ஆனால் நீங்கள் செலக்ட் செய்ய வேண்டிய  பைலானது  nircmdc ஆகும். மற்றபடி பெயரை மாற்றி கொள்ளவும் உதாரணமாக Close Cd Tray என்று உள்ளிட்டு Finish பொத்தானை அழுத்தவும்.

நீங்கள் விருப்பபட்டால் Open Cd Tray, Close Cd Tray ஆகிய இரண்டுக்கும் நீங்கள் விரும்பிய ஐகானை செட் செய்ய முடியும், அதற்கு ஐகான் மீது வலது கிளிக் தோன்றும் விண்டோவில் SHORTCUT என்னும் டேப்பினை தேர்வு செய்து அதில் Change Icon பட்டனை அழுத்தி ,விரும்பிய ஐகானை தேர்வு செய்து Ok பொத்தானை அழுத்தவும்.





நீங்கள் விரும்பிய வடிவத்தில் SHORTCUT டானது உருவாகி இருக்கும். இனி Cd tray யினை ஒப்பன் செய்ய பட்டனை அழுத்த வேண்டிய அவசியமிருக்காது என்று நினைகிறேன்.

Post a Comment

0 Comments