ஆண்ட்ராய்டு மொபைலில் கேமிரா சவுண்ட் Mute பண்ணலாம் வாங்க

இன்றைக்கு கேமிரா மொபைலின் பயன்பாடு அதிகமாகி விட்டது மேலும் 13 MP மற்றும் 8MP & 5MP கேமிரா என பல கேமிராக்கள் பொபைலில் வலம் வர ஆரம்பித்துவிட்டன.

நம் வீட்டில் குழந்தைகள் செய்யும் சேட்டைகள் மற்றும் அரிய வகை செயல்களை அவர்களுக்கு தெரியாமல் படம் எடுக்க பலரும் முயற்சி செய்வோம் ஆனால் கேமிராவில் இருந்து வரும் சத்தம் குழந்தைகளின் கவனத்தை சிதறடிக்க செய்யும் இதனால் பல அரிய வாய்ப்புகளை நழுவ நேரிடும்.

ஆனால் "Ultimate Sound Control" ஆன்ட்ராய்டு சாப்ட்வேர் மூலம் கேமிராவில் இருந்து வரும் சட்டர் சவுண்ட் மற்றும் நம் மொபைலில் இருந்து வரும் தேவையில்லாத சத்தத்தை நிறுத்த முடியும்.

adjust-system-event-volume-android-mobile-root


குறிப்பு : இதை நல்ல விசயத்துக்கு மட்டும் பயன்படுத்துங்கள் என்பது என்னுடைய அன்பான வேண்டுகோள்.
"Ultimate Sound Control"
"Ultimate Sound Control"
"Ultimate Sound Control"
"Ultimate Sound Control"
"Ultimate Sound Control"
"Ultimate Sound Control"
"Ultimate Sound Control"
"Ultimate Sound Control"
"Ultimate Sound Control"

Post a Comment

0 Comments