நிலவைப் பற்றிய உண்மைகள்

நிலவைப் பற்றிய உண்மைகள்:
  • ஒவ்வொரு வருடமும் சுமார் 3.78 செ.மீ அதாவது 1.48 இஞ்ச் தூரம் நிலவு நம்மை விட்டு தூரமாக செல்கிறதாம் !
  •  
  • தற்போது உங்கள் கையில் தவழும் கைபேசி நிலவுக்கு அனுப்பப்பட்ட அப்போலோ 11 என்ற விண்கலத்தை விட அதிக தொழில் நுட்பம் கொண்டதாக இருக்கிறது.
  •  
  • நிலவுக்கு நாம் காரில் பிராயாணம் செய்ய முடியும் என்றிருந்தால், மணிக்கு சுமார் 95 கிலோ மீட்டர் செல்லும் காரில் பிராயாணித்தால் நிலவை நாம் சென்றடைய சுமார் 6 மாதங்கள் ஆகும்.
  • solar_eclipse_low

  • நிலவை விட சூரியன் சுமார் 400 மடங்கு பெரியதாகும். ஆனால் சந்திர கிரகணம் ஏற்படும் போது நிலவும் சூரியனும் ஒரே அளவில் தோன்ற காரணம், நிலவிலிருந்து சூரியன் சரியாக 400 மடங்கு தூரத்தில் இருப்பதாகும்.
  •  
  • பவுர்ணமி இரவில் பலருக்கு நன்றாக தூக்கம் வருவதாகவும், அதேவேளையில் அமாவாசை இரவில் தூக்கம் இன்றி சிரமப்படுவதாகவும் ஒரு ஆராய்ச்சியின் முடிவில் தெரியவந்துள்ளது.
blue moon-970-80
  • ஒரே மாதத்தில் இரண்டு பவுர்ணமி வந்தால் அதை “புளூ மூன்” அதாவது ”நீலநிலவு” என்று அழைக்கிறார்கள்.
  •  
  • நிலவில் மனித மலம்,சிறுநீர் மற்றும் வாந்தி அடங்கிய 96 மூட்டைகள் கிடக்கினறனவாம் !
1969-moon-hoax-4-728
  • 2007 ஆம் ஆண்டு அமெரிக்காவில் எடுத்த சர்வேயின் படி 7 சதவீத அமெரிக்கர்கள் நிலவில் மனிதன் காலடி வைத்ததை “உண்மை என்று நம்ப மறுக்கிறார்கள்.

Post a Comment

0 Comments