VLC MEDIA PLAYER - பற்றி அனைவருக்கும் நன்கு தெரிந்திருக்கும். தற்பொழுது அனைவரும் Video-வை பார்க்க இதையே பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலான Video File-களை இதில் பார்க்க முடியும் என்பது இதன் சிறப்பம்சம்.
என்ன தான் VLC Media Player சக்தி வாய்ந்ததாக இருந்தாலும், தோற்றம் நிறைய பேர் விரும்பும் அளவிற்கு இல்லை. எனவே மக்கள் வேறு ஏதாவது ஊடக இயக்கியைத் தேர்ந்து எடுக்கிறார்கள். ஆனால், இந்த VLC யிலேயே உங்களுக்கு ஏற்றவாறு ஆடை (SKINS) உடுத்தி அழகு பார்க்க முடியும்.
நம்மில் அனைவருக்கும், வெளிப்புற தோற்றம் அழகாக இருந்தால் தான் பிடிக்கும். அந்த மாதிரி விதவிதமான ஆடைகளைக் காண இந்த தளத்திற்கு செல்லுங்கள்.
http://www.videolan.org/vlc/skins.php
பலவிதமான SKINS DOWNLOAD செய்து உபயோகித்து பாருங்கள்.
VLC MEDIA PLAYER உங்களிடம் இல்லையா? இங்கே Click செய்து Download செய்துகொள்ளுங்கள்.

0 Comments