INTERNET :: பயன்படுத்துவோருக்கு சில குறிப்புகள்

குறிப்பு 1 :அடுத்தவர்கள் கம்யூட்டரை எப்போழுதும் Internet - ல் shopping செய்யவோ அல்லது Purchase செய்யவோ கூடாது.

குறிப்பு 2 : Firefox பயன்படுத்துபவராக இருந்ததால் Username/Password கொடுக்கும் பொழுது வரும் Remember button -ஐ click செய்ய வேண்டாம்.

Image

ஏனில்,அடுத்தவர்கள் உங்கள் PASSWORD - ஐ சுலபமாக பார்க்க முடியும்.

Image

View Saved Passwords click செய்யவதன் மூலம் அடுத்தவர்கள் உங்கள் PASSWORD - ஐ சுலபமாக பார்க்க முடியும்

Image

இதனை அழிக்க Tools–>" Clear Private data” or click “Ctrl + Shift + Del” button.

குறிப்பு 3 :

Creditcard,Id,password, மற்றும் இதர விவரங்களை யாரிடமும் கொடுக்ககூடாது.

குறிப்பு 4 :

Browsing Center - ல் சென்று browse செய்யும் முன்பு Firefox- ல் Tools -> Start Private Browsing click செய்யவும்.

குறிப்பு 5:

Browsing Center - ல் சென்று shopping செய்யவோ அல்லது Purchase செய்யவோ கூடாது.இது உங்கள் ATM Card - ஐ PIN number உடன் தொலைப்பத்ற்க்கு சமம்.

குறிப்பு 5:

எபோழுதும் SPAM mail களுக்கு Reply அனுப்புவதோ,அல்லது ONLINE LOTTERY,பரிசுத் தொகை mail களில் வரும் link - ஐ click செய்யக் கூடாது.

பாதுகாப்பாக Internet - ஐ பயன் படுத்துங்கள்.முடிந்த வரை இந்த அறிவுறைகளை INTERNET பயன் படுத்தும் அனைவருக்கும் சொல்லுங்கள்..!

பாதுகாப்பான Internet - ஐ பயன் படுத்த எனது வாழ்த்துக்கள்.!

Post a Comment

0 Comments