சுறுங்கி விரியும் எல்ஜி ஓஎல்இடி அறிமுகம்.!

எவ்வளவு தொழில் நுட்பத்தில் ஸ்மார்ட் டிவிகள் வந்தாலும், அதை வீடு மற்றும் வேறு இடங்கள் மாறிச் செல்லும் போது, அதை பத்திரமாகவும் பாதுகாப்பாக எடுத்தச் செல்ல வேண்டும்.
 




மேலும் டிவியை தேவையில்லாத நேரத்தில் நாம் சுறுக்கியும், தேவைப்படும் நேரத்தில் விரித்து ரிமோட் மூலம் இயக்கி கொள்ள முடியும். இந்த டிவியை சீனாவில் எல்ஜி நிறுவனம் 65 இன்ச் டிஸ்பிளேவில் அறிமுகம் செய்துள்ளது. இதனை அதிரவைக்கும் காட்சிகளும் நம்மை வியக்க வைக்கின்றது.சீனாவை தொடர்ந்து தற்போது அமெரிக்காவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சுறுங்கி விரியும் டிவி: எல்ஜி நிறுவனம் தற்போது 65 இன்ச் 4கே தொழில் நுட்பத்தில் ஓஎல்இடி டிஸ்ப்ளே கொண்ட டிவியை அறிமுகம் செய்துள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் இது சுறுங்கி வரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சிஇஎஸ்- உலகத்தில் முதன் முதலில் வெளிப்படுத்தியது.

65 இன்ச் 4கே டிவி: சுறுங்கி விரியும் டிவி: எல்ஜி நிறுவனம் தற்போது 65 இன்ச் 4கே தொழில் நுட்பத்தில் ஓஎல்இடி டிஸ்ப்ளே கொண்ட டிவியை அறிமுகம் செய்துள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் இது சுறுங்கி வரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சிஇஎஸ்- உலகத்தில் முதன் முதலில் வெளிப்படுத்தியது.

காகிதம் போன்று மெல்லிய திரை: எல்ஜி நிறுவனம் பல்வேறு டிவிக்களை அறிமுகம் செய்து இருந்தாலும், தற்போது சிஎஸ்சி நிகழ்ச்சிளுக்காக அறிமுகம் செய்துள்ளது. இந்த சுறுங்கி வரியும் டிவி. இந்த டிவி ஒரு சிறிய பெட்டியில் அடங்கி விடும். நமக்கு தேவைப்படும் போது, இதை ரிமோட் மூலம் உருவாக்கிக் கொள்ள முடியும்.

ஓஎல்இடி டிவி: பிளாட், ஓஎல்இடி டிவி தற்போது மிகச்சிறந்த படத்தை வழங்கியுள்ளது. மேலும் உருளக் கூடிய காட்சி மற்றவர்களுக்க பொறுந்தாது. எல்ஜிடி எலக்ட்ராக்னிஸ் தொழில் நுட்பத்தில், எல்ஜி எல்எல்ஜி ஆகிய நிறுவனங்கள் தொழில் நுட்ப ரீதியாக தனித்தனி நிறுவனம் ஆகும். இதில் தொழில் நுட்பம் மற்ற டிவிகளை விட சிறப்பானது.

சிறந்த காட்சியை வெளிப்படும் ஓஎல்இடி: டிஸ்ப்ளே சுறுங்கி விரியும் திரையை முதன் முதலில் உருவாக்கியுள்ளது. இந்த தொலைக்காட்சியின் பிக்சல்கள் 1,200x810 என்ற அளவில் இருக்கும். முழு ஹெச்டியில் ஓஎல்இடி சினிமா தரத்தோடு பெரியதாகவும் இருக்கும்.

65 இன்ச் பதிப்பு: இது 65 இன்ச் ரிமோட் கண்ட்ரோலை பயன்படுத்தி இயங்கும் டிவி. மற்ற நிறுவனங்களின் டிவிகள் ஒரு மேஜையின் மீது இருக்கும். இது அப்படி இருக்காது. இந்த டிவியை பொறுத்த மற்ற டிவிகளை வைக்க தேவையில்லை.

டிவியின் சிறப்பு: இந்த 65ன் டிவியின் தோற்ற விகிதம் 21:9 திரையை உடையது. இந்த டிவியின் காட்சிகள் அல்ட்ரா ஸ்கிரீன் மூவியை போலவே இருக்கின்றது. இதில் காட்சிகள் பார்பதற்கு குளிர்சியானதாகவும் இருக்கும். இதில் கடிதம் அனுப்புவதை போல அவ்வளவு மென்மையானதாக திரை இருக்கும்.

நுகர்வோர் சந்தையில் அறிமுகம்: எல்.ஜி. நிறுவனம் தனது சுருட்டக்கக்கூடிய சிக்னேச்சர் OLED ரக டி.வி. ஆர் மாடலை சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்தது. முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் எல்.ஜி. இந்த டி.வி. மாடல்களின் ப்ரோடோடைப் பதி்ப்புகளை அறிமுகம் செய்திருந்தது.

விரைவில் விற்பனைக்கு வருகின்றது: அலெக்சா மற்றும் ஏர்பிளே 2 போன்ற பல்வேறு அம்சங்களுடன் கிடைக்கும் எல்.ஜி. சிக்னேச்சர் OLED டி.வி. ஆர் தற்சமயம் 65 இன்ச் அளவில் மட்டும் கிடைக்கிறது. எனினும் இதனை மூன்று விதங்களில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முதலாவதாக ஃபுல் வியூ ஆப்ஷனில் பெரிய திரை, ஏ.ஐ. பிக்சர் மற்றும் சவுண்ட் செட்டிங்ஸ் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன.

விரைவில் விற்பனைக்கு வருகின்றது: முதன் முதலில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து தற்போது அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நிறுவனத்திலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இனி பிளிப்கார்ட், அமேசான் உள்ளட்ட ஆன்லைன் வலைதளங்களிலும் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது










Post a Comment

0 Comments