G-mail-க்கு வரும் Email-களை மற்ற Account-க்கு Forward செய்ய

இதை அனுப்பியவர் நாகூர் ஷேக் அலாவுதீன், துபாயிலிருந்து...











ஜிமெயில் பயனாளர்கள் சிலருக்கு தங்களுக்கு வரும் மின்னஞ்சல்களை மற்றொரு மின்னஞ்சல் முகவரிக்கு ஆட்டோமெடிக்காக ஃபார்வேர்டு செய்ய வேண்டிய தேவை இருக்கலாம். இதனை எளிதாக எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

1. Log in to GMAIL Account.

2. Click setting (on Top right side)


3. Click "Forwarding and POP/IMAP"

4. Choose "Forward a copy of incoming mail to" Options

5. Then Give Your Email ID in the Text Box (See Below Pictures)


6. Then Click "Save Chanes"

இனி உங்கள் Gmail-க்கு வரும் ஈமெயில்கள் தானாகவே நீங்கள் கொடுத்த Email முகவரிக்கு வரும்.

Post a Comment

0 Comments