PDF to WORD Online Converter

http://www.pdfonline.com/ என்பது PDF பைல்களை அப்படியே WORD பைலாக மாற்றி தரக்கூடிய ஒரு இணையதளமாகும். இங்கு சென்று உங்களது PDF பைலை அப்லோடு செய்தால் சில வினாடிகளில் WORD பைலாக மாற்றி தருகிறார்கள்.

பயன்கள்:
1. இதற்கென தனி சாப்ட்வேர் தேவையில்லை.
2. ஈமெயில் முகவரி கொடுக்க தேவையில்லை.
3. முற்றிலும் இலவசம்.
4. PDF பைல் போலவே WORD பைல் கிடைக்கும். அதிலுருந்து உங்களுக்கு தேவையான TEXT / PICTURE எடுத்துக் கொள்ளலாம்.

எப்படி Convert செய்வது:

1. முதலில் இந்த http://www.pdfonline.com/pdf2word/index.asp தளத்திற்கு செல்லுங்கள்.

2. கீழே உள்ள படத்தில் காட்டியுள்ளவாறு உங்களது PDF பைலை Browse செய்துக்கொள்ளவும்.



3. பிறகு Upload and Covert பட்டனை அழுத்தவும்.

4. ஒருசில வினாடிக்குப்பின் வரும் பக்கத்தில், Right Click here என்னுமிடத்தில் Right Click செய்து, "Save Target As" கொடுத்து சேமித்துக் கொள்ளவும்.


5. நீங்கள் சேமித்த அந்த ZIP பைலை Open செய்தால் Covert செய்யப்பட்ட WORD பைல் இருக்கும்.

Post a Comment

0 Comments