SNAPSHOT உங்களது BLOGGER இல் எப்படி உருவாக்குவது ?



மேலே  உள்ள புகைப்படத்தை பாருங்கள் SNAPSHOT என்பது புரியும் .பல்வேறு  WEBSITE அல்லது BLOOGER இல் இதை பார்த்திருக்கலாம். இதை எப்படி நமது தளத்தில் கொண்டுவருவது பற்றி இன்று பாப்போம் நண்பரே ...

1.Log in to your dashboard--> layout- -> Edit HTML

2.Scroll down to where you see this:



3.Now copy below code and paste it before above code.


பிறகு பாருங்க உங்களின் தளத்திலும் SNAPSHOT தான் .

Post a Comment

0 Comments