தேடுபொறி என்றால் அது நம் நினைவிற்கு வருவது கூகுள். கூகுள் நம் அன்றாட வாழ்வில் நம்முடன் இணைந்து
விட்டது என்றால் அது மிகையாகாது. அதில் இந்தியா வின் பங்கு மிக முக்கியமான ஒன்றாகிவிட்டது.
அதற்கு கூகுள் செய்யும் கைம்மாறு தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பு
சேவையை இப்போது தொடங்கி உள்ளது.மேலும் பெங்காலி, குஜராத்தி, கன்னடம்
மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் கூகுளின் மொழிபெயர்ப்பு சேவைகள்
தொடங்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்துவது எப்படி?
2009 ஆம் ஆண்டு மொத்தம் 11 மொழிகளில் கொண்டு தொடங்கப்பட்ட கூகுள்
மொழிபெயர்ப்பு சேவை தற்போது 63 மொழிகளாக உயர்ந்துள்ளது என கூகுள் அறிவியல்
ஆராய்ச்சியாளர் ஆஷிஷ் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் லட்சக்கணக்கான இணையதள தமிழ் வாசகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என கூகுள் நிறுவனம் கூறுகிறது
0 Comments