1.நோக்கியா லூமியா 1020
நோக்கியா லூமியா 1020
இந்த ஸ்மார்ட்போன் 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நிறுத்தப்பட்டது.
2.சர்ஃபேஸ் 2
சமீபத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் குறைந்த விலையில் சர்ஃபேஸ் 3 வெளியிட்டதை தொடர்ந்து சர்ஃபேஸ் 2 நிறுத்தப்பட்டது.
3.நைக் ஃபூயல்
நைக் நிறுவனம் அதிகம் பிரபலமான நைக் ஃபூயல் கருவியை 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நிறுத்தியது.
4.சாம்சங் கேலக்ஸி கே சூம்
சிறந்த கேமரா ஸ்மார்ட்போன் என எதிர்பார்க்கப்பட்ட இந்த கருவியை சாம்சங்
நிறுவனம் வெளியிட்ட 6 மாதங்களில் நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
5.கூகுள் க்ளாஸ்
6.மோட்டோரோலா
மோட்டோ ஜி
முதல் தலைமுறை மோட்டோ ஜி ஸ்மார்ட்போன்கள் ப்ளிப்கார்ட் தளத்தில் இருந்து நிறுத்தப்பட்டு விட்டது.
0 Comments